o

o
Orange Talkies

Wednesday, July 4, 2012

Pulavar S rasu ' s contributions to Kongu Vellalar

புலவர் இராசு.செ:
பெயர்: செ. இராசு
பிறந்த இடம்: வெள்ளமுத்துக் கவுண்டன் வலசு, பெருந்துறை வட்டம், ஈரோடு
(02.01.1938)
தொடர்புகளுக்கு:
முகவரி:
64 /5 டி.பி.ஜி.காம்பளக்சு
புதிய ஆசிரயர் குடியிருப்பு அருகில்,
ஈரோடு -
638 011
தொலைபேசி இல:
0424 -2262664
செல்பேசி :
99942 77711

படைப்புக்கள்:
  • .கொங்கு குல மகளிர் -  2008 
  • ஈரோடு மாவட்ட வரலாறு - 2008
  • காளிங்கராயன் கால்வாய் - 2007
  • ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் (தொகுதி - 1) - 2007
  • கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடல்களும் - 2007
  • கொங்கு வேளாளர் செப்பேடுஇ பட்டயங்கள் - 2007
  • கொங்கு நாடும் சமணமும் - 2005
  • வெண்டுவண் குல வரலாறு - 2005
  • தொண்டைமான் செப்பேடுகள் - 2004
  • உ.வே.சா பதிப்புப் பணியும் பன்முக மாட்சியும் - 2003
  • கொங்கு நாட்டுவேளாளர் வரலாறு - 2003
  • காடையீசுவரர் கோயில் பொருளந்தை முழுக்காது குல வரலாறு - 2002
  • திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள் - 1999
  • ஆரியூர் வெண்டுவன்குல வரலாறு - 1998
  • கொத்தனூர்க் காணியாளர்இ குழாயர்குல வரலாறு - 1998
  • வரலாற்றுக் கலம்பகம் - 1998
  • விதரி அத்திப்பாளையம் செம்பூத்த குல வரலாறு - 1998
  • ஆனங்கூர் கரியகாளியம்மன் கோயில் காணியாளர்கள் வரலாறு - 1997
  • ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு - 1997
  • கூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு - 1994
  • பூந்துறைப் புராணம் - 1994
  • சிவாக்கிர யோகிகள் ஆதீன வரலாறு - 1959
வட்டாரஇஊர் வரலாற்று நூல்கள் :
  • எங்கள் பவானி - 1967
  • தங்கம்மன் திருக்கோயில் வரலாறு - 1981
  • வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு - 1987
  • முருங்கத்தொழுவு பெரியகுல வரலாறு - 1989
  • நாகம்பள்ளி காணியாளர் வரலாறு - 1989
  • அனுமன்பள்ளி பண்ணைகுல வேளாளர் வரலாறு - 1990
  • பரஞ்சேர்வழி காணியாளர் குல வரலாறு - 1990
  • தலையநல்லூர்க் கூறைகுல வரலாறு - 1990
  • கொடுமணல் வரலாறு - 1991
  • ஆலாம்பாடி பொருள் தந்த குல வரலாறு - 1993
  • கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு - 1993
  • நசியனூர்க் காணியாளர் வரலாறு - 1994
  • நசியனூர்க் கண்ணகுல வரலாறு - 1994
  • சின்ன அண்ணன்மார் கோயில் வரலாறு - 1994
  • காடையூர் முழுக்காதுகுல வரலாறு - 1994
  • எழுமாத்தூர்ப் பனங்காடர்குல வரலாறு - 1995
  • கொங்கு நாட்டுச் செம்பூத்த குல வரலாறு - 1995
  • காங்கயம் அகத்தீசுவரர் கோயில் வரலாறு - 1995
  • ஆனங்கூர்க் காணியாளர் வரலாறு - 1997
  • கண்ணபுரம் செங்கண்ணர்குல வரலாறு - 1997
  • ஊத்துக்குளி கதித்தமலை வரலாறு - 1997
  • திண்டல்மலை வரலாறு - 1997
  • அத்திப்பாளையம் செம்பூத்தகுல வரலாறு - 1998
  • கொத்தனூர்க் குழாயகுல வரலாறு - 1998
  • கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு - 1998
  • பொன் ஆரியூர் வரலாறு - 1998
  • கொங்கூர் வெண்டுவகுல வரலாறு - 1999
  • குமரமங்கலம் தூரகுல வரலாறு -  1999
  • நல்லூர் வரலாறு - 2000
  • நீலம்பூர் வரலாறு - 2000
  • புத்தரச்சல் குழாயகுல வரலாறு - 2000
  • சிவன்மலை வரலாறு - 2000
  • முத்தூர் வரலாறு - 2001
  • அமுக்கயம் பொருள் தந்தகுல வரலாறு - 2001
  • கொங்கலம்மன் கோயில் வரலாறு - 2001
  • ஆயப்பரப்பு வரலாறு - 2001
  • பிடாரியூர் வரலாறு - 2001
  • நல்லூர் பனங்காடர்குல வரலாறு - 2001
  • கிழாம்பாடி கண்ணகுல வரலாறு - 2001
  • கொல்லன்கோயில் வரலாறு - 2002
  • தாராபுரம் வரலாறு - 2004
  • வள்ளியறச்சல் வரலாறு - 2005
  • கோலாரம் வரலாறு - 2005
  • கொளிஞ்சிப்பட்டி பண்ணைகுல வரலாறு - 2005
  • மேல் ஒரத்தை வரலாறு - 2005
  • மறவபாளையம் வரலாறு - 2005
  • வரலாற்றில் அறச்சலூர் - 2006
  • பருத்திப்பள்ளி செல்லகுல வரலாறு - 2006
  • வெள்ளோடு காணியாளர் வரலாறு - 2007
  • பொங்கலூர் பொன்னகுல வரலாறு - 2007
  • ஈங்கூர் ஈஞ்சகுல வரலாறு - 2008
  • தோளூர் காணியாளர் வரலாறு - 2008
பதிப்பித்த சுவடிப் பதிப்புகள்:
  • கொங்கு மண்டல சதகம் - 1963
  • மல்லைக் கோவை - 1971
  • பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் - 1978
  • கொடுமணல் இலக்கியங்கள் - 1981
  • பூந்துறைப் புராணம் - 1990
  • மரபாளர் உற்பத்திக்கும்மி - 1995
  • மங்கலவாழ்த்து - 1995
  • ஏரெழுபது - 1995
  • திருக்கை வழக்கம் - 1995
  • கம்பர் வாழி - 1995
  • ஞானமாலை - 1997
  • புயல் காத்துப்பாட்டும் பஞ்சக்கும்மியும் - 1997
  • கல்வியொழுக்கம் - 1998
  • திங்களூர் நொண்டி- 1998(இணையாசிரியர்)
  • நீதியொழுக்கம் - 2002
  • பஞ்சக்கும்மிகள்-  5 (அச்சில்)

 Hi , Please Take a survey
click on Kongu Vellalar Survey


No comments:

Post a Comment